லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் போட்டிகள் இலங்கை கிரிக்கெட் சபை மூலம் ஜூலை மற்றும் ஒகஸ்ட் மாத காலப்பகுதியில் நடாத்துவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிலையிலேயே, நான்காவது பருவத்திற்கான தொடர் ஜூலை 31ஆம் திகதி தொடக்கம் ஒகஸ்ட் 22ஆம் திகதி வரை இடம்பெறும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.