NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்று இலங்கை – அவுஸ்திரேலியா மோதல்

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் பிரிவு C இன் மற்றுமொரு போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இலங்கைக்கும் அவுஸ்ட்ரேலியாவுக்கும் இடையில் இன்று இந்த போட்டி இடம்பெறவுள்ளது.

இலங்கை அணிக்கு சினெத் ஜெயவர்தனவும், அவுஸ்ட்ரேலிய அணிக்கு ஹக் வெய்ப்ஜென் தலைமை தாங்கவுள்ளனர்.

இந்த இரு அணிகளும் சி பிரிவில் தோல்வியை சந்திக்காமல் இருப்பதும் சிறப்பு என கிரிகெட் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles