NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்றைய காலநிலை… !

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதுடன், காலி, மாத்தறை, மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமாக மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles