NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்றைய தங்கம் விலை தொடர்பான விபரம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

தங்கத்தின் விலையில் நேற்று (02) ஒப்பிடுகையில் இன்று (03) சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, இன்றைய தங்கம் விலை தொடர்பான விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தங்க அவுன்ஸ் – ரூ.654,806.00
24 கரட் 1 கிராம் – ரூ.23,100.00
24 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ.184,800.00
22 கரட் 1 கிராம் – ரூ.21,180.00
22 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ.169,400.00
21 கரட் 1 கிராம் – ரூ.20,220.00
21 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ.161,700.00

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles