NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்றைய நாணய மாற்று வீதம்!

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (29) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பெரும்பாலும் நிலையானதாக உள்ளது.

மக்கள் வங்கி : நேற்றைய தினத்துடன் (29) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது மாற்றமின்றி முறையே 315.56 ரூபாவாகவும், 330.38 ரூபாவாகவும் உள்ளது.

கொமர்ஷல் வங்கி: நேற்றைய தினத்துடன் (29) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 314.73 ரூபாவிலிருந்து, 315.70 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதி மாற்றமின்றி 328 ரூபாவாக உள்ளது.

சம்பத் வங்கி : நேற்றைய தினத்துடன் (29) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது மாற்றமின்றி முறையே 317 ரூபாவாகவும், 328 ரூபாவாகவும் உள்ளது.

Share:

Related Articles