NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்றைய வானிலை…!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்றைய தினம் சிறிய அளவிலான மழை வீழ்ச்சி பதிவாவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிய அளவில் மழை பெய்யும் எனவும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மாலை வேளைகளில் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Share:

Related Articles