NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்றைய வானிலை… !

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் சீரற்ற காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாகவும்,  நாட்டின் ஏனைய பகுதிகளில் ஏற்புடைய காலநிலை நிலவும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles