NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இராணுவத்தினருக்கு புகையிரத சாரதி பயிற்சி வழங்க நடவடிக்கை!

இராணுவ அதிகாரிகளுக்கு புகையிரத சாரதி பயிற்சி திட்டத்தை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில், இந்தப் பயிற்சித் திட்டத்தை ஆரம்பிக்குமாறு இராணுவத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இராணுவத்தின் பிரதான மற்றும் உயர் அதிகாரிகளுக்கு இந்தப் பயிற்சிக்கான வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles