NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இரு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு – சதொச அறிவிப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

லங்கா சதொச நிறுவனம் இரண்டு நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

06 ரூபாவால் குறைக்கப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி இன்று (15) முதல் 243 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், லங்கா சதொச பால்மாவின் 400 கிராம் பொதியின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,080 ரூபாவாகும்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles