NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க..!

புதிய ஜனாதிபதிக்கு இடமளிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்த பொருட்களை அகற்றியுள்ளதுடன், ஜனாதிபதி பதவிக்கு சொந்தமான அனைத்து அரச வாகனங்களும் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள.

இதனை தொடர்ந்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கஇ தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles