NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை – மாலைத்தீவு இடையே விமான அம்புயூலன்ஸ் சேவை!

இலங்கை மற்றும் மாலைத்தீவு இடையே விமான அம்புயூலன்ஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த விமான சேவை எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி தொடங்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles