NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரணி காலமானார்!

இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரணி காலமானார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.

இலங்கையில் சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று மாலை 5. 20 மணியளவில் மரணம் அடைந்தார்.

இவரது உடல் நாளை மாலை சென்னைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles