NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலகின் மதிப்புமிக்க நாணயங்களின் விபரம் இதோ..

உலகின் மதிப்புமிக்க நாணயங்களின் பட்டியலை போர்ப்ஸ் அண்மையில் வெளியிட்டது.

அதன்படி, குவைத் தினார், பஹ்ரைன் தினார், ஓமானி ரியால், ஜோர்டானிய தினார்,ஜிப்ரால்டர் பவுண்ட்,பிரிட்டிஷ் பவுண்ட், கேமன் தீவு பவுண்ட்,சுவிஸ் பிராங்க், யூரோ,அமெரிக்க டொலர் ஆகிய நாணயங்கள் உலகில் மதிப்புமிக்க 10 நாணயங்கள் என பேர்ப்ஸ் கூறியுள்ளது.

Share:

Related Articles