NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலகின் மிக சோகமான 15 நாடுகளில் இலங்கைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

உலகின் மிகவும் சோகமான 15 நாடுகளில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணரான ஸ்டீவ் ஹென்க் தயாரித்த வருடாந்த சுட்டெண் அறிக்கையின் படி, உலகின் மிகவும் துன்பகரமான நாடுகளில் இலங்கை 11ஆவது இடத்தில் உள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles