NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி!

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டு வருகின்றது.

கடந்த சில நாட்களாக மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்து வந்த நிலையில் தற்போது சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி, சர்வதேச சந்தையில், WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.53 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

மேலும், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.1 அமெரிக்க டொலராக வீழ்ச்சி அடைந்துள்ளது.

Share:

Related Articles