NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி!

இன்று (19) உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதன்படி பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 7 அமெரிக்க டொலர்கள் குறைந்துள்ளதுடன் அதன் விலை 84.70 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

Share:

Related Articles