NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு தொடர்பில் வெளியான தகவல்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இலங்கையின் வர்த்தக வங்கிகள் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனினும் ஓய்வூதிய திட்டங்கள் கடன்மறுசீரமைப்பில் உள்வாங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி நேற்று உத்தேச கடன்மறுசீரமைப்பு திட்டத்தினை வெளியிட்டுள்ள நிலையில், அதனடிப்படையில் உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு மத்திய வங்கியிடம் உள்ள திறைசேரி உண்டியல்கள் ஓய்வூதியம் தொடர்பான திட்டங்கள் உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு திட்டத்திற்குள் உள்வாங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles