NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஊட்டச்சத்து குறைபாட்டால் வைத்தியசாலையில் 15 குழந்தைகள் இறப்பு!

காசாவில் உள்ள கமல் அத்வான் (Kamal Adwan)வைத்தியசாலையில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீர்ப்போக்கு காரணமாக கடந்த சில நாட்களில் குறைந்தது 15 குழந்தைகள் இறந்துள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles