NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து!

மஹரகமவில் ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்நிலையில் குறித்த தீ பரவலுக்கான காரணம் இது வரை கண்டரியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles