NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எரிபொருட்களின் விலையிலும் மாற்றம்.

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தமது எரிபொருள் விலைகள் தொடர்பில் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.இதன்படி, சிபெட்கோ எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் தம் எரிபொருள் விலையை குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை திருத்தியமைக்க நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles