NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு!

12.5 கிலோகிராம் நிறையுடைய கொண்ட உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோகிராம் உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விலை திருத்தம் நாளை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles