NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எஹலியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சடலமாக மீட்பு!

எஹலியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனது உத்தியோகபூர்வ குடியிருப்புக்குள் இருந்து துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தற்கொலையா அல்லது கொலையா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles