NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டம் பஞ்சிகாவத்தையில்!

ஐக்கிய தேசியக் கட்சி இந்த ஆண்டு மே தினத்தை கொழும்பு பஞ்சிகாவத்தையில் நடத்தவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles