NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஒரு மில்லியன் சுற்றுலா பயணிகளை வரவேற்றுள்ள இலங்கை!

கடந்த மூன்று வருடங்களாக பல சவால்களை எதிர்கொண்டு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில் இலங்கை இன்று (26) ஒரு மில்லியன் சுற்றுலா பயணிகளை வரவேற்றது.

இது தொடர்பில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தலைவர் பிரியந்த கருத்து வெளியிட்டுள்ளார்.

இன்றைய தினம் ஒரு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாங்கள் வரவேற்க திட்டமிட்டுள்ளோம்.

உலக சுற்றுலா தினத்துடன் இணைந்து நாளை 27ஆம் திகதி இது நிகழும் என்பது எங்களின் முந்தைய கணிப்பு” என தெரிவித்தார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles