NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியானது!

உலக சுகாதார நிறுவனம் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இவர்களுக்கு சுகாதார சேவையை எவ்வாறு வழங்குவது என்பது குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வழிகாட்டுதல்கள் உள்ளடக்கிய முக்கிய விடயங்கள் பின்வருமாறு:

ஹோமோன்கள் உட்பட பாலினத்தை உறுதிப்படுத்தும் கவனிப்பை வழங்குதல்.

ஓரினச்சேர்க்கையாளர்களை பற்றி சுகாதாரப் பணியாளர்களுக்குக் கற்பித்தல் மற்றும் அவர்களுக்கு பராமரிப்பு வழங்க பயிற்சி அளித்தல்.

தனிப்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சுகாதார சேவைகளை வழங்குதல்.

ஓரினச்சேர்க்கையாளர்களின் பராமரிப்பை ஆதரிக்கும் மற்றும் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கும் சுகாதாரக் கொள்கைகளை உருவாக்குதல்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles