NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா – திருப்பலி நிகழ்வு இன்று!

யாழ்ப்பாணம், நெடுந்தீவு – கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் திருவிழா நேற்று (23) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கொடியேற்றத்தை அடுத்து சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன.

திருப்பலி நிகழ்வு இன்று (24) காலை ஒப்புக்கொடுக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறவுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles