NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கச்சத்தீவு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரம்!

கச்சத்தீவு திருவிழாவிற்காக ஏற்பாடுகளை இலங்கை கடற்படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

வருடாந்த கச்சத்தீவு பெருதிருவிழா எதிர்வரும் 23ஆம் திகதி மற்றும் 24ஆம் திகதிகளில் கச்சத்தீவில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இந்தியர்கள் 4,000 பேருக்கும், இலங்கையர்கள் 4,000 பேருக்கும் இம்முறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles