NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கடுகன்னாவ வீதிக்குப் பூட்டு!

கொழும்பு பிரதான வீதி, கீழ் கடுகன்னாவ பிரதேசத்தில் நாளை (28) சில மணித்தியாலங்களுக்கு வீதி மூடப்படுமென கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

நாளை காலை 08.00 மணி முதல் 10.00 மணி வரை அல்லது இரவு 09.00 மணி முதல் 11.00 மணி வரை குறித்த வீதிப் பகுதி மூடப்படுமென அதன் சிரேஷ்ட புவியியலாளர் லக்சிறி இந்திரதிலக தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles