NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கட்சி தாவும் அரசியல் முறையை இல்லாது செய்வதற்கான புதிய சட்டம்!

கட்சி தாவும் அரசியல் முறையை இல்லாது செய்வதற்கான புதிய சட்டம் தங்களது அரசாங்கத்தில் கொண்டு வரப்படும் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

பொத்துவில் பகுதியில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles