NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கணவரின் உதவியுடன் மரதனில் கலக்கும் மாற்றுத்திறனாளி பெண்

ஹொங்கொங்கை சேர்ந்த இன்டிஃபூ மற்றும் அவரது கணவர் க்ரிஸ்லோ ஆகிய இருவரும் மரதன் கூட்டாளிகள். இன்டிஃபூ சில ஆண்டுகளுக்கு முன்பு பார்வையை இழந்துவிட்டார். ஆனாலும், தன்னம்பிக்கையுடன் மரதன் ஓட்டங்களில் கலந்துக் கொண்டு விருதுகளை குவித்து வருகிறார்.

அவரது கணவரான க்ரிஸ்லோ தான் இன்டி மரதன் ஓடுகையில் கூடவே ஓடி அவருக்கு வழிகாட்டுவார். இதுவரை சிகாகோ உள்ளிட்ட ஆறு மரதன் ஓட்டங்களில் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்துள்ளார் இன்டிஃபூ. மாற்றுத்திறனாளிகளுக்கும் எதுவும் சாதிக்க முடியும் என்பதை இந்த பெண் நிரூபித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles