கரையோரப் பாதையில் கொழும்பு நோக்கிச் செல்லும் புகையிரதங்கள் தாமதமாகச் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரத்மலானை மற்றும் கல்கிஸ்ஸ புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரத தண்டவானத்தின் ஒரு பகுதி உடைந்ததன் காரணமாகவே புகையிரதங்களை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.