NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காட்டுத்தீ அபாயம் : அவுஸ்திரேலிய மக்களுக்கு எச்சரிக்கை !

அவுஸ்திரேலிய மக்கள் மிகவும் ஆபத்தான காட்டுத் தீ அனர்த்தத்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என அவுஸ்திரேலிய வானிலை அவதான மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை 2019 – 2020 கறுப்பு கோடைகால காட்டு தீயை விட இது பெரும் தாக்கமாக அமையும் எனவும் பொது மக்களுக்கு முன்கூட்டியே அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles