திருத்தப்பணிகள் காரணமாக காலியில் சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று பிற்பகல் 01.00 மணி முதல் நாளை (13 ) பிற்பகல் 4.00 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அக்மீமன, போபே பொத்தல,ஹபராதுவ மற்றும் அஹங்கம ஆகிய பகுதிகளிலேயே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.