NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கெஹெலிய இராஜிநாமா!

சுற்றாடல் அமைச்சுப் பதவியை கெஹெலிய ரம்புக்வெல்ல இராஜிநாமா செய்துள்ளார்.

இராஜிநாமா கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles