NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை 16 மணித்தியால நீர்வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வடிகாலமைப்பு தெரிவித்துள்ளது.

அதன்படி கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நாளை (17) மாலை 5.00 மணி முதல் ஞாயிறு காலை 9 மணி வரை 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles