சில நிமிடங்களுக்கு முன்னர், கொழும்பு கோட்டையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு அருகில் உள்ள கட்டடம் ஒன்றில் தீ பரவியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி தல்துவா தெரிவித்தார்.
தீயை அணைக்க கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் குறித்த பகுதிக்கு விரைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.





