NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை!

அம்பத்தளை சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.

 அதன்படி தெஹிவளை, கல்கிசை, கோட்டே மற்றும் கடுவளை உள்ளிட்ட நகர சபை பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ உள்ளிட்ட மாநகர சபை பகுதிகள், கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேசங்கள், இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

Share:

Related Articles