கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் எம்.ஆர். ஐ ஸ்கேன் பரிசோதனை இயந்திரம், செயலிழந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை நாடு முழுவமுதும் மின்சார விநியோகம் தடைப்பட்டதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
எனினும், அந்த பிரிவின் ஸ்கேன் இயந்திரம் ஒன்றும், டி.எஸ்.ஏ இயந்திரம் ஒன்றும் வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.