NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கோழி இறைச்சி – முட்டை விலையை குறைக்க கோழி வியாபாரிகள் சங்கம் முன்வைத்துள்ள யோசனை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கோழி இறைச்சி மற்றும் முட்டைக்கு அரசாங்கம் விதித்துள்ள வரியை விடுவித்து நிவாரணம் வழங்குமாறு, அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அவ்வாறு நிவாரணம் வழங்கினால் கோழி மற்றும் முட்டை விலையை குறைக்க முடியும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது ஒரு கிலோ கோழி இறைச்சி 240 ரூபா மற்றும் ஒரு முட்டைக்கு 6 ரூபாய் வரி விதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles