NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சகல அரச நிறுவனங்களிலும் அறிமுகமாகவுள்ள புதிய திட்டம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

சகல அரச நிறுவனங்களில் இணையத்தளத்தில் (Online) பணம் செலுத்தும் முறையின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்தின் பங்குபற்றலுடன் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

அதற்கமைய இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குள் சில தேர்ந்தெடுக்கப்பட்ட அரச நிறுவனங்களில் முன்னோடி திட்டமாக இந்த திட்டத்தை தொடங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles