(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
சந்தையில் தானியங்கள் விற்பனை குறைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனால் தயாரிப்பாளர்கள் கடும் சிரமத்iதை எதிர்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எள், குரக்கன், உழுந்து, கௌப்பி உள்ளிட்ட தானிய வகைகளின் விற்பனை குறைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.