சந்தையில் தேங்காய் விலை வேகமாக அதிகரித்து வருவதாக நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர்.
சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்று 170 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தையில் தேங்காய் விலையில் எவ்விதக் குறைவும் ஏற்படவில்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.