NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சந்தையில் மீன் விலை இருமடங்கு மும்மடங்காக உயர்வு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

சந்தையில் மீன் விலை கடுமையாக உயர்வடைந்துள்ளது.

சில வகை மீன்களின் விலை வழக்கத்தை விட இருமடங்கு அதிகரித்துள்ளதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

தற்போது மீனவர்கள் கடலுக்கு செல்வது குறைந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மீன் வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles