NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சம்பள நிர்ணய சபை இன்று கூடவுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்காகத் தேசிய சம்பள நிர்ணய சபை இன்று மீண்டும் கூடவுள்ளது.

அதன்படி, இந்த கூட்டம் தொழில் ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles