NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சவுத்திக்கு அறுவை சிகிச்சை !

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் பிடி எடுக்க முயன்றபோது சவுத்தியின் கட்டைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்திக்கு கட்டைவிரல் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்றும், இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் அவர் பங்கேற்பது குறித்து அடுத்த வாரம் முடிவு எடுக்கப்படும் என்றும் நியூசிலாந்து கிரிக்கெட் (NZC) தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles