NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிறுவர்களிடையே பரவி வரும் வைரஸ் தொற்று குறித்து வைத்தியர்கள் எச்சரிக்கை!

தற்போதைய நாட்களில் சிறுவர்களின் மத்தியில் பல்வேறுப்பட்ட சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் பரவலடைந்து வருவதாக, சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

பரிசோதனைக்கு உட்படுத்திய சிறுவர்களுக்கு இடையில், அநேகமானவர்களுக்கு இன்புளுவென்சா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கொரோனா நோயாளர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles