NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சீனாவின் முன்னாள் பிரதமர் மரணம் !

சீனாவின் முன்னாள் பிரதமர் லீ கெகியான் (Li Keqiang) மாரடைப்பால் காலமானார்.

ஷாங்காயில் நேற்று காலமானபோது அவருக்கு வயது 68.

அவர் ஒரு தசாப்த காலம் சீனாவை ஆட்சி செய்தார் மற்றும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினராக இருந்தார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles