NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட பண்ட வரி நீடிப்பு!

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட பண்ட வரியை மேலும் நீடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு வருட காலத்திற்கு 50 ரூபா விசேட பண்ட வரி விதிக்கப்படடமை சுட்டிக்காட்டத்தக்கது.

Share:

Related Articles