NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சென்னை- யாழ்ப்பாணம் இண்டிகோ விமான சேவை இன்று ஆரம்பம்..!

சென்னையில் இருந்து யாழ்ப்பாண விமான நிலையத்துக்கு இன்று முதல் ஆரம்பித்த இண்டிகோ விமான சேவையின் முதல் விமானம் 3.10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் தரையிறங்கியுள்ளது.

இதன்போது போது விமானத்துக்கு நீர் விசிறி வரவேற்பளிக்கப்பட்டது. மேலும் ALLIANC AIR, INDIGO என இரண்டு விமான சேவைகள் தினசரி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Share:

Related Articles