NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதித் தேர்தல் 2024 – பிந்திய நிலைவரம்!

இன்று காலை 11 மணியுடன் கணிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்கு வீதம் மாவட்ட ரீதியாக..

கொழும்பு 35%, கம்பஹா 35%, நுவரெலியா 45%, மாத்தறை 35%, குருநாகல் 35%, அனுராதபுரம் 30%, காலி 22%, கேகாலை 35.8%, பதுளை 33.3%, அம்பாந்தோட்டை 25%, கண்டி 22% மட்டக்களப்பு 27%, மாத்தளை 30%, இரத்தினபுரி 30%, களுத்துறை 33%, மொனராகலை 28%.

Share:

Related Articles